திருச்சிராப்பள்ளி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கக் கூடிய பிளாண்ட் செயல்பட்டு வந்தது.....
திருச்சிராப்பள்ளி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கக் கூடிய பிளாண்ட் செயல்பட்டு வந்தது.....
ஆலையை கையகப்படுத்தி அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருக....
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்த வேண்டும்.....